தென்காசி: நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! முக்கிய அறிவிப்பு இதோ
தென்காசி, செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (அக்டோபர் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.