அரியலூர்: அரியலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் 30.08.2026க்குள் முடிக்க அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் முடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தி பொதுமக்களின் ஒத்துழைப்பு கேட்கப்பட்டுள்ளது.