பெரியகுளம்: பெரியகுளத்தில் பலத்த காற்றுடன் கனமழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எல்நினோ வெயில் தணிந்து கனமழை பெய்து வருகிறது. வடுகபட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.