செங்கல்பட்டு: குண்ணவாக்கம் கோவில் குளத்தில் தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள குண்ணவாக்கம் கோவில் குளத்தில் ஏற்படும் உயிர் பலிகளைத் தடுக்க, குளத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.