திருச்சந்தூர் முருகன் கோயிலில் நிர்வாகம் மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழி தரிசனம் நடத்தும் வீடியோ வெளியாகியது. அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்தாரும், இதோ ஒரு வாரத்துல மீண்டும் அதே முறைகேடு! திருவண்ணாமலை கோயிலும் சிஸ்டம் கதறுவது எப்படி என்பதைப் பாருங்கள்.