திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி; 8 கடைகள் சீல்!
திருவண்ணாமலை மாநகராட்சியில் 4 வருடங்களில் ரூ.90 லட்சம் வாடகை செலுத்தாமல் இருந்த 8 கடைகளை சீல் செய்தனர். மாநகராட்சி வருவாய் பாதுகாப்புக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.