புதுக்கோட்டை: மதங்களைக் கடந்த மனிதநேயம்! தமிழகத்தின் நெகிழ்ச்சியான ஆன்மிகத் திருவிழாக்கள்
தென்காசி பொட்டல்புதூர் பள்ளிவாசல் மற்றும் புதுக்கோட்டை காட்டுபாவா பள்ளிவாசலில் நடைபெற்ற மத நல்லிணக்க நிகழ்வுகள். ஜாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றிணைந்த நெகிழ்ச்சியான தருணங்கள் இதோ.