தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பாளர் லட்சுமணனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணனுக்கு ஆதரவாக, சுங்கம் பகுதியில் அக்கட்சியினரும் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.