திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் மலையாள குடும்பங்கள் அத்தப்பூ கோலத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் தமிழ் வாழும் கேரளா மக்கள் ஓணம் பண்டிகையை வீட்டுப் வாசலில் அத்தப்பூ கோலத்துடன் சிறப்பாக கொண்டாடினர். 10 நாட்களாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மகாபலி சக்கரவர்த்தி வரவேற்கப்பட்டது. பல்வேறு உணவுகளும் விருந்துகளும் நடந்தது.