தென்காசி: தமிழகத்தில் இளைஞர்களின் போதை கலாச்சாரம்! அதிரடியாக சிக்கிய 6 பேர் கைது!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி வந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கஞ்சா, கூரியரில் மாத்திரை என இளைஞர்கள் கையாளும் தந்திரம் அம்பலமாகியுள்ளது. முழு விவரங்களை காண இந்த காணொளியை பாருங்கள்.