கோவை வடக்கு: கோவையில் கோலாகலமாக நடைபெற்ற ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு!
கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் நடத்திய ‘எமர்ஜ் 2026’ தேசிய வர்த்தக மாநாட்டில், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில் நுணுக்கங்கள் குறித்து 250-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.