மதுரை கிழக்கு: மதுரை பழங்காநத்தம் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - போக்குவரத்து நெரிசல்
மதுரை பழங்காநத்தம் சரவணா ஸ்டோர் எதிரே திருப்பரங்குன்றம் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து நெரிசலை சீர் செய்தனர்.