திருவண்ணாமலை: வாழப்பாடியை வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்! குவியும் அழகும்... ஒரு கவலையும்!
பத்து மாதங்களுக்குப் பிறகு பெய்த மழையால் வாழப்பாடி பகுதி பசுமையாய் மாறியது. விளைநிலங்களில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் பறந்து வருவது காண்போரை ஈர்க்கிறது. அதே சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பூச்சிகள் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.