அரியலூர்: அரியலூரில் தமிழ்நாடு ஊர்க்காவல் படை விளையாட்டு தேர்வு நடந்தது
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தொழில்முறை மற்றும் விளையாட்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்வர்.