திருவண்ணாமலை: வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானமா? கொதித்தெழுந்த மக்கள்
வடலூர் சத்திய ஞானசபை பெருவெளி பகுதியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என கிராம மக்கள் அறநிலையத்துறை ஆணையரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். சர்வதேச மையம் திட்டத்திற்குப் பிறகு இப்போது நூலகம், யோக மையம் அமைக்கத் திட்டமிடுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. விரிவான தகவல்களைக் கேளுங்கள்.