அரியலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி வழங்கினார்.