பெரம்பலூர்: பெரம்பலூர் CITU மாவட்ட குழு கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?
பெரம்பலூரில் நடைபெற்ற CITU மாவட்ட குழு கூட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் டெல்லி முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் நலன் சார்ந்த 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.