கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி விவசாயிகள் கவனத்திற்கு: பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இதோ!
வடகிழக்கு பருவமழையையொட்டி தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பண்ணை கட்டமைப்புகளைப் பாதுகாக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ.