திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் யுபிஐ கட்டண வசூலுக்கு எதிராக வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 5,000 இமெயில்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.