நாகப்பட்டினம்: திருக்கண்ணபுரத்தில் அதிகாரிகளை நம்பாமல் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரிய விவசாயிகள்
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ரூ. 60 ஆயிரம் நிதி வசூல் செய்து 3 கி.மீ தொலைவுக்கு பாசன வாய்க்காலை தூர்வாரி வருகின்றனர்.