பெரம்பலூர்: பெரம்பலூர் டீக்கடையிலான சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோருக்கு ரூ.2.10 லட்சம் நிவாரணம்
பெரம்பலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் இறந்த 7 பேருடைய குடும்பங்களுக்கு ரூ.2.10 லட்சம் விபத்து நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையினை பெரம்பலூர் எம்எல்ஏ சிவக்குமார் வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.