வேடசந்தூர்: வடமதுரை: இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி - பொதுமக்கள் அச்சம்
வடமதுரை அருகே பிச்சம்பட்டியில் 2000-ம் ஆண்டு கட்டப்பட்ட 10,000 லிட்டர் குடிநீர் தொட்டி சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. புதிய தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு வராததால், பழைய தொட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.