தென்காசி: அரசு பேருந்தில் மது கடத்தல்: மூன்று சகோதரிகள் அதிரடி கைது!
காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு அரசு பேருந்தில் 400 புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.