திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் பரபரப்பு: பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் - போலீஸ் தள்ளுமுள்ளு
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தேர்தல் ஆணையரை கண்டித்து நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.