இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் திடீர் மாற்றம்: இளஞ்சிவப்பு நிறமாக மாறியதால் மீன்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் படினா பாசிகளால் கடல் நீர் இளஞ்சிவப்பாக மாறியுள்ளது. இதனால் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடப்பதால், கடல் சூழலியல் மாற்றம் குறித்து ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.