திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.