நாகப்பட்டினம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது: ஜவாஹிருல்லா கண்டனம்
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டதை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டித்துள்ளார். அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.