திண்டுக்கல் கிழக்கு: எச்.ராஜாவின் 71வது பிறந்தநாள்: திண்டுக்கல்லில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் சிறப்பு பூஜைகள், மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.