ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கத்தில் பழிவாங்கும் நோக்கில் இருசக்கர வாகனத்தை எரித்த குற்றவாளிகள் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே முன் பகை காரணமாக இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து நபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி செந்தில்குமார் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.