நாட்றாம்பள்ளி: நாட்றம்பள்ளி அக்ரஹாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் 91-வது ஆண்டு விழா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அக்ரஹாரம் மலைக்கோயிலில் சீனிவாச பெருமாள் கோயில் 91-வது ஆண்டு அருட்பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜம்புதாச அடிகளார் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.