அரியலூர்: 201 ஊராட்சிகளில் அக். 2-ல் கிராம சபை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.