ஆண்டிமடம்: அரியலூர்: கனமழையால் ஒரு உயிரிழப்பு - பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு இதோ!
அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 34.65 மி.மீ மழை பதிவாகியுள்ளது. முக்கியப் பகுதிகளில் பெய்த மழை அளவுகளின் முழு விபரம் இதோ.