ஓசூர்: ஓசூரில் சாலைகளில் கிடக்கும் 250 விநாயகர் சிலைகள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஓசூர் மாநகராட்சி பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா முடிந்து 250-க்கும் மேற்பட்ட சிலைகள் சாலையில் கேட்பாரற்று கிடக்கின்றன. சிலை தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலைகளை முறையாக அகற்றவும் இந்து ஜன சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.