நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றன ஏழாவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மடிப்பிச்சை ஏந்தியபடி கோஷமிட்டனர். தொடர்ந்து பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் , அரசு பணியாளர்களைப் போல மாவட்ட அலுவலக