பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூர் அருகே விபத்து: மினி ஆட்டோ மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே மினி ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வாகன ஓட்டுநர் மனோஜை போலீசார் கைது செய்துள்ளனர்.