திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் அமைச்சர் வன்னியரசு படத்தைச் செருப்பால் அடித்து போராட்டம்!
சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கும் விவகாரம் தொடர்பாக, அமைச்சர் வன்னியரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அமைச்சர் புகைப்படம் செருப்பால் அடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.