திருவண்ணாமலை: எம்சிசி ஹாக்கி: ஐஓசி-யை வீழ்த்தி இந்தியன் ரயில்வே அதிரடி வெற்றி
சென்னையில் நடக்கும் எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஐஓசி அணியை 3-0 என வீழ்த்தியது இந்தியன் ரயில்வே. விறுவிறுப்பாக நடந்த மற்ற ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஹாக்கி களத்தின் முழுமையான அப்டேட்கள் இதோ.