முதுகுளத்தூர்: பெரியஇலை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி!
முதுகுளத்தூர் அருகேயுள்ள பெரியஇலை கிராமத்தில் உள்ள தர்முனீஸ்வரர் கோயிலின் பொங்கல் திருவிழாவை ஒட்டி, மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பணம் மற்றும் குத்து விளக்குகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.