செங்கம்: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவலம்: தரையில் குழந்தை பெற்றெடுத்த தாய் புகார்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தரையிலேயே குழந்தை பெற்றெடுக்க நேர்ந்ததாகவும் தாய் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதற்குச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.