தூத்துக்குடி: தூத்துக்குடி மீன் சந்தை: விலை உயர்வால் மகிழ்ச்சியில் மீனவர்கள்!
தூத்துக்குடியில் புரட்டாசி மாதம் நிறைவடைவதையொட்டி மீன்களின் விலை உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது. சீலா, விலை, ஊளி, பாறை மீன்கள் மற்றும் நண்டு, இறால் ஆகியவற்றின் இன்றைய விலை நிலவரம் இதோ.