கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காவலர் வீரவணக்க நாள்: ஆட்சியர் மற்றும் எஸ்பி அஞ்சலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் எஸ்பி அனிதா ஆகியோர் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் அளிக்கப்பட்டது.