உடையார்பாளையம்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: அபிஷேகம் செய்ய தண்ணீர் இன்றி தவிப்பு!
அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் அபிஷேகம் நிறுத்தப்பட்டது. மேலும், 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் விளக்கு எண்ணெய் கூட இல்லை என தலைமை குருக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.