உடையார்பாளையம்: தா.பழூரில் 100+ பக்தர்கள் கஞ்சி கலயம், அக்னி சட்டி கொண்டு நேர்த்திக்கடன் விழா
அரியலூர்,தா.பழூரில் ஆவணி மாதத்திற்கான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற விழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலயம், அக்னி சட்டி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பக்தர்கள் அம்மனை தீபாராதனையும், கஞ்சி அன்னதானமும் செய்தனர்.