திருப்பூர் தெற்கு: தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் மற்றும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.