விளவங்கோடு: கன்னியாகுமரி: வெள்ளத்தால் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் - போக்குவரத்து தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குழித்துறை சப்பாத்து பாலம் 7 நாட்களாக மூழ்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 921.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.