அரியலூர்: ஹஜ் 2027: தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் பணிக்கு Online விண்ணப்பம் 27.08.2026 வரை
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய/மாநில அரசு, துணை இராணுவப் படைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர அதிகாரிகள் ஹஜ் 2027-க்கு சவூதி அரேபியாவுக்கு மாநில ஹஜ் ஆய்வாளராக பணியாற்ற Online விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 27 ஆகஸ்ட் 2026.