செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தல்: இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத்
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத், அச்சிறுப்பாக்கம் பள்ளிவாசல் பகுதியில் இஸ்லாமிய மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.