பெரம்பலூர்: ஹஜ் 2027-க்கான மாநில ஹஜ் ஆய்வாளர் பணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
பெரம்பலூர் மாவட்டத்தில் ஹஜ் 2027-க்கான மாநில ஹஜ் ஆய்வாளராக பணியாற்ற விருப்பமுள்ள அரசு மற்றும் பொது நிறுவன பணியாளர்களின் விண்ணப்பங்கள் 27 ஆகஸ்ட் 2026 வரை ஆன்லைனில் ஏற்கப்படுகிறது. பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை இருக்கும். விரிவான தகவல் மும்பை இந்திய ஹஜ் குழு இணையதளத்தில் உள்ளது.