மயிலாப்பூர்: மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் நேற்று அதிமுகவின் எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் நேற்று சபாநாயகர் அப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் இதனை அடுத்து இன்று தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை பனையூர் இல்லத்தில் சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார் இதனை தொடர்ந்து மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பங்கேற்பு