தென்காசி: பைக் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி - தென்காசியில் சோகம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.